வடமராட்சியில் 4வாளுடன் இளைஞர் கைது
அல்வாய் மாலை சந்தி பகுதியில் வாள்களுடன் இளைஞர் ஒருவரை நெல்லியடிப் பொலீஸார் கைது செய்துள்ளனர்.
வடமாராட்சி அல்வாய் மாலைசந்தி வீதியில் இளைஞர் ஒருவரை விசாரணைக்குட்படுத்திய போது அவரிடமிர்ந்து 4 வாள்களுடன் இளைஞர் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த இளைஞரை நெல்லியடிப் பொலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.