வடமராட்சியில் காற்றால் சேதம்
பலத்த காற்று காரணமாக வடமராட்சிபகுதியில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. தற்பொழுது வீசும் காற்றினல் தீக்கம் பகுதியில் மாணவன் வீதியால் செல்லும்போழுது தெண்னை மரம் முறிந்து துவிச்சக்கர வண்டிமேல் விழுந்துசேதம் எற்பட்டு உள்ளது. மாணவன் எதுவித காயமும் இன்றி தப்பியுள்ளார்.
காற்று வீசுவதல் தொண்டமாணறு ஆலடி வயிரவர்கோயிலுக்கு முன் பகுதியில்உள்ள ஆலமரம் விழுந்து சேதம் எற்பட்டு உள்ள து