வடமராட்சியில் கரை ஒதுங்கிய முதியவரின் சடலம்
வியாபாரி மூலை பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சடலம் ஒன்று கரை கரை ஒதுங்கியுள்ளது.
இவ்வாறு சடலமாக கரையொதுங்கியவர் வடமராட்சியில் அல்வாய் வடக்கு கோயில் தோட்டத்தை சேர்ந்த
சின்னத்தம்பி குலசிங்கம் (வயது 78) என்பவரது என அடையாளம் காணப்பட்டுள்ளது.

சடலமாக கரை ஒதுங்கியவரை நேற்றிலிருந்து காணவில்லை என உறவுகள் தேடிக்கொண்டிருந்த நிலையில் இன்று காலை அவரது சடலம் கரை ஒதுங்கியுள்ளது.

சடலம் கடலிலிருந்து கரை ஒதுங்கிய நிலையில் கிராம வாசிகளால் பருத்தித்துறை போலீசாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்றிருந்த போலீசார் மேற்கொண்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.