வடசென்னை ராசிக்காக காத்திருக்கும் அசுரன்
வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் தனுஷ் இணைந்துள்ளார். வெற்றிமாறன் – தனுஷ்
நடிப்பில் உருவாகிய வடசென்னை படம் ஐப்பசி மாதம் வெளியிட்டு மிகப்பெரிய
வெற்றியை கொடுத்ததால் தற்போது இருவரின் கூட்டணியில் உருவாகிய அசுரன் படத்தின்
முழு வேலைகள் முடிவுற்ற நிலையிலும் ஐப்பசி மாதத்தில் வெளியிடுவதற்கு
காத்திருக்கின்றார்கள்.
வடசென்னை ராசிக்காக காத்திருக்கும் அசுரன்
அசுரன் படத்தை ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில்
உருவாகியுள்ள படம் அசுரன். இதில் முக்கிய வேடத்தில் கருணாஸ் மகன் கென்
நடிப்பது குறிப்பிடத்தக்கது.
இதில் மஞ்சுவாரியர், பசுபதி, பாலாஜி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
தனுஷ் தமிழில் 39வது படமாக அசுரன் உருவாகிறது