வடகிழக்கு வெளிநாட்டு உயர் கல்வி தொடர்பான இலவச கருத்தரங்கு

*வெளிநாட்டு உயர் கல்வி தொடர்பான இலவச கருத்தரங்கு – வடகிழக்கு*
~__*
*“STUDY, WORK & SETTLE IN THE
UK, Canada, Australia and European countries _*~“`*
நீங்கள் A/L சித்தியடைந்தவரா?
நீங்கள் HND தகைமையுடையவரா?
நீங்கள் Degree தகைமையுடையவரா?
சிறந்த ஆங்கில அறிவு உடையவரா?
உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் உங்கள் கனவை நனவாக்குங்கள்.!
மேலும் குடும்பத்தோடு குடிபெயரும் வாய்ப்பினையும் பெற்றுக்கொள்ளலாம்.
*வளவாளர்கள் பிரித்தானியாவில் இருந்து வருகை தருகின்றனர்*.
**10 வருடங்களாக விசா சேவைகளில் பிரித்தானியாவில் முன்னணியில் திகழும் அனுபவம் வாய்ந்த சட்டத்தரணி மற்றும் குழுமம் உங்களை சந்திக்க வருகிறார்கள். **
இலவச செயலமர்வு :
இடம் : கரவெட்டி பிரதேச செயலகம்
காலம் : 21 /05/2024
நேரம் : 10.00 AM – 1.00 P
**மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்கள் மாத்திரம் காணப்படுவதால் பதிவுகளுக்கு முந்திக்கொள்ளுங்கள்*.
*பதிவு செய்ய* : * https://docs.google.com/forms/d/e/1FAIpQLScpIeSwuRprwMY7RRq-PdvUsgWRp7EZHrrzVD92HVWBVKuIEA/viewform?vc=0&c=0&w=1&flr=0