லஞ்ச பணம் 50000 ரூபாவை பருத்தித்துறை நீதிமன்றில் ஒப்படைத்த இந்து கல்லூரி அதிபர்
இன்று யாழ் இந்து கல்லூரியின் அதிபர் லஞ்ச ஊழல் ஆணைக் குழுவால் பருத்தித்துறை நிதிமன்றத்தில் முன் நிலைபடுத்தப்பட்டு பதில் நிதிபதி குமாராசாமி அவர்கள் 03. 10. 2019 அன்று கொழும்பு பிரதான நிதிமன்றத்தில் முன்நிலைபடுத்துமாறு கட்டளை வழங்கிஉள்ளர் லஞ்சமாக பெற்ற 50000ருபா நிதிமன்றத்தில் ஓப்படைக்கபட்டது