Mon. Dec 9th, 2024

லஞ்ச ஊழல் திணைக்களத்தால் நெல்லியடியில் விழிப்புணர்வு

21.09.2019 இன்று காலை நெல்லியடி நகரப்பகுதியில் இலஞ்ச ஊழல் ஆணைகுழு பொதுமக்களுக்கு இலஞ்சம் தொடர்பான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கியதுடன் துண்டு பிரசுரங்களை நெல்லியடி வர்த்தகர் சங்க பிரமுகர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கும்  , ஆட்டோ சங்கத்தின் நிர்வாகத்துக்கும் பின்பு பொது மக்களுக்கும் வழங்கினார்கள்.

இந்நிலையில் நேற்றைய தினம் பிரபல பாடசாலையின் அதிபர் லஞ்ச ஆணைக்குழுவால் கைதாகி இருந்தது குறிப்பிடத்தக்கது

 

 

 

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்