Sat. May 16th, 2026

ரூபவாஹினி பாதுகாப்பு அமைச்சின்கீழ் , சற்றுமுன்னர் வர்த்தமானி அறிவித்தல்

இலங்கை ரூபாவாஹினி தொலைக்காட்சி சேவையை பாதுகாப்பு அமைச்சின் கீழ் நியமித்து சற்றுமுன்னர் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று (09) நள்ளிரவு முதல் ரூபாவாஹினி தொலைக்காட்சி சேவைபாதுகாப்பு அமைச்சின் கீழ் நியமிக்கப்படும்.ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவித்தல் எந்த நேரமும் வெளியிடப்படலாம் என்ற தகவல்கள் வந்தநிலையில், ஜனாதிபதி சற்றுமுன்னர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல்மூலம் ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையை தனக்கு கீழ் உள்ள பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவந்ததன் மூலம் ஐக்கியதேசிய கட்சி தேர்தல் பிரச்சாரத்துக்கு ரூபவாஹினியை பயன்படுத்துவதை தடைசெய்வதுடன், சுதந்திர கட்சியினர் இதனை பயன்படுத்த கூடியதாக இருக்கும் என்பதாலேயே இந்த அறிவித்தலை ஜனாதிபதி அவசரமாக வெளியிட்டுள்ளார்

About The Author

Share This:

Leave a Reply

You may have missed