ரயிலில் மோதுண்டு வெவ்வேறு இடங்களில் மூவர் பலி
பல்வேறு இடங்களில் ரயிலில் மோதுண்டு மூவர் உயிரிழந்துள்ளனர்.
சற்று முன்னர் பெரதேனியா மற்றும் பிலிமதலாவைக்கு இடையே பயணித்த ரயிலுடன் மோதுண்டு ஒருவர் பலியானதுடன் நேற்று இரவு பொல்காவலையிலிருந்து கண்டி நோக்கி புறப்பட்ட ரயிலுடன் மோதுண்டு பிலிமதலாவை பகுதியில் 23 வயதுடைய இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளதுடன் பதுளை நோக்கி பயணித்த ரயிலுடன் 50 வயதுடைய ஒருவர் பலியாகினர் என பொலீஸார் தெரிவித்துள்ளனர்.