ரம்போ பாகம் 5 இம்மாதம் 20 ஆம் திகதி

ரம்போ பாகம் 5 இம்மாதம் 20இல்
அதிரடி கதையை மையமாக வைத்து உருவாக்கிய ரம்போ திரைப்பத்தின் நான்காம் பாகம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிய நிலையில் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் 20ம் திகதி ரம்போ திரைப்படத்தின் ஐந்தாம் பாகம் உலகமெங்கும் திரையிடப்பட்டுள்ளது.
அட்ரியன் குறுந்பெக் இயக்கத்தில் உருவாகிய இப்படத்தில் சில்வெஸ்ரர் ஸ்டாலோன் கதாநாயகனாக நடிக்க பஸ்வேகா, செர்ஜியோபீரிஸ், மென்சேட் ஆகியோர் நடிக்கின்றனர்.
பிறைன்டிவேர் இசையில் ஆவிநெர்லோர் தயாரிக்கின்றார்.