ரஞ்சன் ராமநாயக்க வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த பொலிஸ்!
ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டுக்குள் பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கை ஒன்றை பொலிஸார் நடாத்தியுள்ளனர்.
தேடுதல் பிடியாணை உத்தரவின் கீழ் இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வீடுகள் அமைந்த தொகுதியிலுள்ள அவரது வீட்டிலேயே இந்த சோதனை நடவடிக்கை நடைபெற்றுள்ளது.