ரஞ்சன் ராமநாயக்கவின் வீட்டில் கைப்பற்ற பட்ட ஆபாச விடியோக்களில் ஷர்மி குமாரி ?
முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் தேடுதலின் பொழுது ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டதாக நேற்றையதினம் பொலிஸார் தெரிவித்திருந்த நிலையில் , இந்த காணொளிகளில் அழகு நிலையம் மற்றும் விபச்சார நடவடிக்கைகள் நடாத்தி அண்மையில் கைதான ஷர்மி குமாரி வெளியிடுள்ள விடியோக்களும் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.
இந்த காணொளிகளில் ஷர்மி குமரியிடம் வந்து சென்ற முக்கிய புள்ளிகளும் உள்ளதாகவும் இதனால் அரசியல் வாதிகள் உட்பட்ட விஐபிகள் கலக்கத்தில் உள்ளதாக தெரியவருகிறது