Thu. Oct 8th, 2026

யா/மயிலணி சைவ மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா

யா/மயிலணி சைவ மகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா எதிர்வரும் 17ம் திகதி புதன்கிழமை பாடசாலையின் பிரதான மண்டபத்தில் பிற்பகல் 1 மணிக்கு நடைபெறவுள்ளது.

பாடசாலை அதிபர் பாலசுப்பிரமணியம் பார்த்தீபன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வலிகாமம் கல்வி வலய வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி.ஜமுனா இராஜசீலன், சிறப்பு விருந்தினர்களாக மல்லாகம் மகா வித்தியாலய ஆசிரியர் திருமதி. மோகனசுந்தரி ஜெயக்குமார், இணுவில் மத்திய கல்லூரி ஆசிரியர் சுந்தரலிங்கம் கஜேந்திரன், குப்பிளான் விக்னேஸ்வரா மகா வித்தியாலய ஆசிரியர் திருமதி. சிவதர்சி கங்காதரன், கெளரவ விருந்தினராக சுன்னாகம் தேசிய லொத்தர் சபை முகவர் நடராஜா வசீகர் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளதுடன், நினைவு பேருரையை உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆசிரியர் திருமதி. உலகேஸ்வரி சேதுபதி அவர்களும் நிகழ்த்தவுள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed