Thu. Jul 17th, 2025

யா/பொலிகண்டி இந்துத் தமிழ் கலவன் பாடசாலையின் மாணவ பாராளுமன்ற நிகழ்வு

யா/பொலிகண்டி இந்துத் தமிழ் கலவன் பாடசாலையின் மாணவ பாராளுமன்ற நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை பாடசாலையின் பொது மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை முதல்வர் தி.இரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வடமராட்சி வலய வளவாளர் மு.கண்ணகுமார் கலந்து சிறப்பித்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்