யா/அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் பழைய மாணவர் சங்க தெரிவு

வடமராட்சி கிழக்கு யா/அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் பழைய மாணவர் சங்க தெரிவு இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைவராக சம்பிரதாயபூர்வமாக பாடசாலை அதிபர் கண்ணதாசன் அவர்களும் செயலாளராக செல்வி பா.விஜிதா, பொருளாளராக தி.றஜி, உபதலைவர் இரா.செந்தூரன், உப செயலாளர் ச.கபில்ராம், உறுப்பினர்கள் வே.வேல்ராஜ் சி.சிரஞ்சீவி, ஜெயந்தன் குவிதா, த.காண்டீபன், ம.கஜன், து.யசோதா ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.