Wed. Jul 16th, 2025

யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்க வீரர்கள் குண்டு போடுதலில் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள்

அகில இலங்கை தேசிய மட்ட கனிஷ்ட பிரிவினருக்கான குண்டு போடுதல் போட்டியில் யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்த வீரர்கள் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை கைப்பற்றி உள்ளனர்.

அகில இலங்கை தேசிய மட்ட கனிஷ்ட பிரிவினருக்கான தடகள போட்டி தியகம மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் 23 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் யாழ் மாவட்ட மெய்வல்லுநர் சங்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்த பி.மிதுசன் தங்கப் பதக்கத்தையும்,
ரி.சந்தோஷ் வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்