Thu. Jan 23rd, 2025

யாழ் மாவட்ட அணிகளுக்கு இடையிலான அமரர் திரு கந்தையா அரியரட்ணம் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான வலைப்பந்தாட்டப் போட்டிகள்

அரியாலை திருமகள் சன சமூக நிலையம் தமது 67வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடாத்தும் அமரர் திரு கந்தையா அரியரட்ணம் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான

யாழ் மாவட்ட அணிகளுக்கு இடையிலான வலைப்பந்தாட்டப் போட்டிகள் அ.காந்தன் (லண்டன்) ஆதரவில் நாளை சனிக்கிழமை குறித்த கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்