யாழ் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் மாணவர்களால் இரத்ததானம் வழங்கப்பட்டது

யாழ் பல்லைகழக விளையாட்டு விஞ்ஞான அலகின் 25ஆவது ஆண்டினை பூர்த்தி செய்யும் முகமாக யாழ் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் மாணவர்களால்

இரத்ததான நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

யாழ் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் ஆதரவோடு யாழ் பல்கலைக்கழக விளையாட்டு விஞ்ஞான அலகின் மாணவர்களால்

இரத்ததான நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.