Sat. Dec 7th, 2024

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட முன்னைநாள் மாணவன் உயிரிழப்பு .!

வட்டுக்கோட்டை பகுதியில் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட முன்னைநாள் மாணவன் சுகயீனம் காரணமாக உயிரிழந்த சம்மவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .

சுகயீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார் .

வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கருணாகரன் நிதர்சன் 27 அகவையுடைய மாணவனே உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்