Fri. Apr 19th, 2024

யாழ் தொழில் நுட்ப கல்லூரிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

யாழ் தொழில்நுட்பக் கல்லூரியில் *6 மாத குறுகிய கால கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள்* கோரப்பட்டுள்ளது.

ஆரம்பமாக உள்ள பயிற்சிகள்:
✅ மின்னியலாளர் (Electrician)
✅ அலுமினிய உருவமைத்தல் (Aluminium Fabrication)
✅ நீர் குழாய் பொருத்துனர் (plumbing)
✅ உருக்கி ஒட்டுனர் (Welding)
✅ மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் பழுது பார்த்தல் (Motor cycle , scooter Repairing)
✅ மரப்பொறி இயக்கவியலாளர்
(Wood Craftsman)
✅ தையல் பயிற்சி (Tailoring)

📢📢⭕⭕⭕📢📢
மாணவர்களுக்கான அனுகூலங்கள்:
🆓பயிற்சி நெறிகள் யாவும் இலவசம்
*️⃣மாணவர்களுக்கு மாதாந்தம் 4000/- வரை அரசாங்கத்தால் வழங்கப்படும் ஊக்குவிப்புத்தொகை.
*️⃣போக்குவரத்துக்கான பருவக்காலச் சீட்டு.
*️⃣அரச அங்கீகாரம் பெற்ற NVQ சான்றிதழ்.

பயில விரும்புவோர்
👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻👇🏻
பணிப்பாளர்,
தொழில்நுட்பவியல் கல்லூரி,
யாழ்ப்பாணம்.
என்ற முகவரிக்கு…
🛑 *13th October 2021* க்கு
முன் விண்ணப்பிக்கவும்.

மேலதிக விபரங்களை நேரடியாகவோ அல்லது
⭕021 222 0028
⭕021 221 2402
என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பெறமுடியும்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்