Thu. Sep 17th, 2026

யாழ்.குடாநாட்டில் தொடரும் வாள்வெட்டு குழு அட்டகாசம், இன்றும் தாக்குதல்.

நவாலி பகுதியில் இன்று மாலை வீடொன்றுக்குள் நுழைந்த வாள்வெட்டு கும்பல் வீட்டிலிருந்தவா்களை அச்சுறுத்தி வீட்டை அடித்து நொருக்கியுள்ளது.

இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 4 பேர் கொண்ட கும்பலே

வீட்டில் இருந்தவர்களை வாள்களைக் காண்பித்து மிரட்டிவிட்டு வீட்டிலிருந்த பொருள்கள், தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து அவர்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply