யாழ்மாவட்ட வலைப்பந்தாட்ட சங்க புதிய நிர்வாக தெரிவு

யாழ்மாவட்ட வலைப்பந்தாட்ட சங்கத்தின் புதிய நிர்வாக தெரிவு கடந்த ஞாயிற்றுக்கிழமை யா/பெரியபுலம் மகா வித்யியாலயத்தில் நடைபெற்றது.
இதில் தலைவராக திருமதி வா.அபிதா, செயலாளராக செல்வி.அ.அமுதினி, பொருளாளராக திருமதி ச.சியாமா, உபதலைவர்களாக, நடுவர்களுக்கான தலைவராக திருமதி எஸ்.மைதிலி, உப செயலாளராக எஸ்.ஸ்ரீசக்தி, உபபொருளாளராக எஸ்.ஜெயந்தா, சுற்றுப் போட்டிக்கான தலைவராக திருமதி எஸ்.விதுரா, பயிற்றுனருக்கான தலைவராக செல்வி எஸ்.எழிலேந்தினி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்