யாழில் இருந்து சென்ற புகையிரதம் தடம்புரண்டுள்ளது ,வடக்குக்கான தொடரூந்து சேவைகளில் தடங்கல்கல்கள்
![](https://newsthamil.com/wp-content/uploads/2019/09/Skärmklippgghg.jpg)
யாழ்ப்பாணத்திலிருந்து பெலியத்த நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று மஹவ பகுதியில் தடம்புரண்டுள்ளதால் வடக்குக்கான தொடரூந்து சேவைகளில் தடங்கல்களை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இந்த புகையிரதம் இன்று காலை 8.20 க்கு யாழில் இருந்து புறப்பட்டு சென்றநிலையில் பிற்பகல் 1.50 மணியளவில் தடம்புரண்டுள்ளதாக மஹவ தொடரூந்து நிலையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தடம்புரண்டுள்ள இந்த புகையிரத்தை மீண்டும் தண்டவாளத்துக்கு கொண்டுவருவதற்கான செயற்பாடுகள் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.