Sun. May 26th, 2024

மொகமட் ஸ்மெயில் மொகமட் சல்மான் சஹ்ரானுடன் பயிற்சி பெற்றுள்ளாரா? விசாரணையை பொலீஸார் முடுக்கி விடுகின்றனர்

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பல மக்களின் உயிரைக் காவு கொண்ட தாக்குதலில் சஹ்ரானுடன் பயிற்சி பெற்றதாக கருதப்படும் தேசிய ஜெளஹீத் ஜமாஅத் அமைப்பின் ஆதரவாளரும் ஜமாத்தே மிலாது இப்ராஹிம் அமைப்பின் அநுராதபுர தலைவருமான மொகமட் ஸ்மெயில் மொகமட் சல்மான் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

மொகமட் ஸ்மெயில் மொகமட் சல்மான் சஹ்ரானுடன் பயிற்சி பெற்றதாக கருதியே அவரைக் கைது செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்