மைக்கல் நேசக்கரம் ஊடாக குழாய்கிணறு அமைக்க நிதி உதவி
மைக்கல் நேசக்கர அமைப்பினூடாக
குழாய்க்கிணறு அமைக்க முதற்கட்டமாக 60 ஆயிரம் ரூபா நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது.
வடமராட்சி பகுதியில் நீண்டகாலமாக நீர் வசதியின்றி வாழ்ந்து வரும் குடும்பத்திற்கு நீர் வசதியை ஏற்படுத்தி கொடுக்க முதல் கட்டமாக குழாய்க்கிணறு அமைக்க பிரித்தானியாவில் வாழ்ந்து வரும் மைக்கல் நேசக்கர அனுசரணையாளர் செல்வன் முரளிதாஸ் அனுஜன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வை முன்னிட்டு அவர்களின் குடும்பத்தினரால் ரூபா 60,000 நிதியுதவி வழங்கி வைக்கப்பட்டது