Mon. Aug 10th, 2026

மேன்முறையீட்டு நீதிபதி பதவிப்பிரமாணம்

சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.எம்.சோபித ராஜகருணா மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.

நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் நேற்று பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed