மு.சிவசிதம்பரம் திருவுருவச் சிலை திறப்புவிழா
மு.சிவசிதம்பரம் திருவுருவச் சிலை திறப்புவிழா கரவெட்டியில்உள்ள அவரின் வீட்டில் இன்று பிற்பகல் 3 மணியளவில் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி திறந்து வைத்தர். இந்த சிலை சிவசிதம்பரம் அவர்களின் குடும்பத்தினரால் அவரது வீட்டில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அவருக்கு நெல்லியடி சந்தியில் சிலை அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.