Wed. Sep 18th, 2024

முஸ்லிம்களின் வாக்குகளை கவர பொதுஜன பெரமுன வகுக்கும் புதிய வியூகம்!!

பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவுக்கு முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்வதற்கான வீயூகம் வகுக்கப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் பொதுஜனவின் முஸ்லிம் பெரமுன முஸ்லிம் மக்களுக்கான கைநூலாகத் தயாரித்துள்ளது.

இந்நூலை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவிடம் உத்தியோகபூர்வமாக ஸ்ரீ லங்கா பொதுஜன முஸ்லிம் பெரமுனவின் தலைவரும் பேருவளை நகர சபையின் முன்னாள் தலைவருமான மில்பர் கபூர் கையளித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்