Sun. Oct 6th, 2024

முல்லைத்தீவு சிலாவத்தை விபத்தில் ஒருவர் பலி

கூலர் வாகனம் ஒன்று கொக்கிளாய் முல்லைத்தீவு வீதியில் சிலாவத்தை பகுதியில் விபத்துக்கு உள்ளத்தில் அதன் சாரதி சமப்வ இடத்தில பலியானதுடன் மற்றவர் காயமடைந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இந்த விபத்தில் வேகமாக வந்த கூலர் வாகனம் வீதியை விட்டு விலகி தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதி தலைகீழாக விழுந்துள்ளது. இந்த கூலர் வாகனம் புத்தளத்தில் இருந்து மீன்களை கொண்டு சொல்லவந்த வாகனம் என்றும், பலியான நபர் புத்தளம் பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரியவருகின்றது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்