முன்பள்ளி சிறார்களின் வருடாந்த விளையாட்டு போட்டி
22.09.2019 அன்று பொலிகண்டி பாரதி பாலர் பாடசாலை முன்பள்ளி மழலைகளின் வருடாந்த விளையாட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதிலே வடமாகாண தமிழ் கூட்டமைப்பு முன்னால் உறுப்பினர் சுகிர்தன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பித்தார். பின்னர் O/L பரீட்சையில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கும் பல்கலைக்கழகம் அனுமதி கிடைத்தவர்களுக்கும் பணப்பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.