Mon. Oct 7th, 2024

முக்கிய வழக்குகளளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ் மா அதிபரை பணித்துள்ளார்

ஐந்து முக்கிய வழக்குகள் தொடர்பான விசாரணைகளின் முடிவை மேலும் தாமதமின்றி துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ் மா அதிபரை பணித்துள்ளார்.

லசந்த விக்ரமதுங்கே கொலை வழக்கு, வசீம் தாஜுதீன் கொலை விசாரணை, கீத் நொயரைக் கடத்தியது, 11 இளைஞர்கள் காணாமல் போனது மற்றும் ஒரு அரச சார்பற்ற நிறுவன பணியாளர்கள் குழுவில் 17 பேரைக் கொன்றது தொடர்பான விசாரணைகளின் முழுமையான அறிக்கைகளை விரைவில் அனுப்புமாறு சட்டமா அதிபர் அறிவுறுத்தியிருந்தார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்