மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் சித்தி

மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலயம் தரம் 5 புலமை பரீட்சையில் 29 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
2023ம் ஆண்டுக்கான தரம் 5 மாணவர்களுக்கான புலமை பரீட்சை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.