Thu. May 21st, 2026

மீசாலை சந்தியில் சைக்கிளில் சென்ற முதியவரை மோதி தள்ளிய பஸ்

மீசாலை சந்தியில் ஏ9 வீதியில் 5/1/2020 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு இடம் பெற்ற விபத்தில் மீசாலை வடக்கைச் சேர்ந்த சி.செல்லத்துரை வயது 64 என்பவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

துவிச்சக்கரவண்டியில் சென்ற முதியவரை இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்து மோதியதில்  காயங்களுக்குள்ளான நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது

 

About The Author

Share This:

Leave a Reply

You may have missed