Sun. Sep 15th, 2024

மின்சாரம் தாக்கி 16 வயது மாணவி உயிாிழப்பு. காரைதீவில் சோகம்.

காரைதீவில் தனியாா் வகுப்பக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்த பாடசாலை மாணவி மின்சாரம் தாக்கி உயிாிழந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை முதலில் அவதானித்த குறித்த சிறுமியின் சகோதரர் அயலவர்களுக்கு தகவல் வழங்கியதையடுத்து தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை உயிரிழந்தவர், காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் க.பொ.த உயர்தர முதலாம் ஆண்டில் பௌதீக விஞ்ஞான பிரிவில் கல்வி பயின்று வந்த

16 வயதுடைய நடேஸ்வரராஜன் அக்ஸயா எனத் தெரியவருகின்றது.சம்பவ இடத்திற்கு விரைந்த சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்