மாலைதீவு விரையும் ரணில்!! -தள்ளிப் போடப்படும் வேட்பாளர் அறிவிப்பு-

நாட்டின் பிரதம அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க இன்று ஞாயிற்றுக்கிழமை மாலைதீவுக்கான பயணமொன்றை மேற்கொள்கிறார்.
அங்கு செல்லும் அவர் எதிர்வரும் வரும் ஐந்தாம் திகதியே அவர் நாடு திரும்பவுள்ளார்.
அவர் நாடு திரும்பிய பின்னரே ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் வேட்பாளர் தொடர்பிலும் பேச்சு நடக்கவுள்ளது.