Thu. May 21st, 2026

மாலைசந்தை மைக்கல் நேசக்கரம் ஊடாக வாழ்வாதார உதவியாக ஆடு வழங்கி வைக்கப்பட்டது.

மாலைசந்தை மைக்கல் நேசக்கரம் ஊடாக வாழ்வாதார உதவியாக ஆடு வழங்கி வைக்கப்பட்டது.
சாவகச்சேரி பகுதியில்  கணவர் உயிரிழந்த நிலையில் விசேட தேவையுடைய மகனுடன் வறுமையில் வாழ்ந்து வரும் பெண் ஒருவருக்கே வாழ்வாதார உதவியாக ஆடு வழங்கி வைக்கப்பட்டது.
சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வரும் மைக்கல் நேசக்கர அனுசரணையாளர் திருமதி – திருக்குமார் கலைச்செல்வி அவர்கள் வழங்கிய ரூபா 50000 நிதியில் 37500 பெறுமதியான நல்லிண ஆடும்  மிகுதி இதர செலவுக்கு ரூபா 12500  வழங்கி வைக்கப்பட்டது

About The Author

Share This:

Leave a Reply

You may have missed