மாமல்லபுரத்தில் சீன ஜனாதிபதி …
மாமல்லபுரத்தில் நரேந்திர மோடிக்கும் சீன ஜனாதிபதி சி.ஜின்பிங்குக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக ரகசிய தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த சந்திப்பு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ளதாக எதிர்பாக்கப்படுகிறது ..
இதன்போது இரு தரப்பு உறவுகள், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை குறித்து விவாதிக்கப்படலாமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
இரு தலைவர்களும் நூற்றாண்டு பழமைவாய்ந்த மாமல்லபுரம் சிற்பங்களைக் கண்டு ரசிக்க, ஏற்பாடு செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.