Sat. Dec 7th, 2024

மாகாண மட்ட பாவோதல் போட்டியில் ஹாட்லிக் கல்லூரி மாணவன் முதலிடம்

வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட பாவோதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மாணவன் முலாமிடத்தைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான மாகாண மட்ட தமிழ்த்தின போட்டியில் மேல்பிரிவு ஆண் மாணவர்களுக்கான பாவோதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த பி.சரணிதன் முதலாமிடத்தை பெற்று தேசியமட்டப்போட்டிக்கு தெரிவாகியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்