Mon. Aug 10th, 2026

மாகாண மட்ட குத்துச்சண்டை மு/ விநாயகபுரம் அ.த.க. பாடசாலை வரலாற்றுச் சாதனை

வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டியில் மு/விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை 4 பதக்கங்களை கைப்பற்றி பாடசாலையின் வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளனர்.
வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி பருத்தித்துறை சென்தோமஸ் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இதில் மு/விநாயகபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை பாடசாலை 2 தங்கப் பதக்கங்கள் 2 வெள்ளிப் பதக்கங்கள் உட்பட 4 பதக்கங்களை கைப்பற்றி பாடசாலையின் வரலாற்றுச் சாதனையை பதிவு செய்துள்ளனர்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed