மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி உயர் நீதிமன்ற ஆலோசனையைக் கோரியிருந்தார்.
மேற்குறித்த விடயம் தொடர்பாக தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 23ம் திகதி பரிசீலணை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் முன்னிலையில் 5 நீதியரசர் கொண்ட குழாம் பரிசீலணை செய்யவுள்ளது.