மாகாண சபைகளின் கீழ்வரும் பாடசாலைகள் 21ம் திகதி திறக்க நடவடிக்கை
எதிர்வரும் 21ம் திகதி பாடசாலைகளை திறப்பதற்கு மாகாண ஆளுனர்கள் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
இதன் படி மாகாண சபைகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பாடசாலைகள் இவ்வாறு திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 200 மாணவர்களுக்கு குறைந்த ஆரம்ப் பிரிவு பாடசாலைகளை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.