Thu. May 21st, 2026

மஹிந்த தேசப்பிரிய பதவி விலகும் தீர்மானம்!!

நாட்டின் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தனது பதவி விலகும் தீர்மானத்தினை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவிற்கு அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை சபாநாயகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed