Sat. May 16th, 2026

மருதங்கேணி பொலிஸ் மற்றும் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட விசேட சிரமதானம்

மருதங்கேணி பொலிஸ் மற்றும் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட விசேட சிரமதான நடவெடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

யாழ் வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதி முழுவதும் நேற்று முன்தினம் காலை 8:30மணி முதல் மருதங்கேணி பொலிஸ் மற்றும் இராணுவத்தால் விசேட சிரமதான நடவெடிக்கை மேற் கொள்ளப்பட்டது.

இவ் சிரமதானத்தின் போது வடமராட்சி கிழக்கு கடல் தொழில் சங்கங்கள் தமது முழுமையான ஆதரவினை வழங்கியமை குறிப்பிட தக்கது மற்றும் சிரம தானத்தின் ஆரம்பத்தில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் மற்றும் வடமராட்சி கிழக்கு சமாச தலைவர் தங்கரூபன் அவர்களும் கலந்து கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக நேற்று  மர நடுகை மற்றும் சமூக நலன் சார்ந்த செயற்பாடுகள் இடம் பெற்றுள்ளன.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed