Sat. Sep 7th, 2024

மயிரிழையில் உயிர் தப்பிய ஓட்டோச் சாரதி-குளப்பிட்டி சந்தியில் திகில் சம்பவம்

கொக்குவில் குளப்பிட்டிச் சந்திக்கு அருகாமையில் உள்ள தேவாலயத்திற்கு முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை சற்று முன்னர் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் பற்றி தெரியவருவதாவது குளப்பிட்டிச் சந்தி வீதி ஒழுங்கையிலிருந்து பிரதான வீதியின் நடுப் பகுதிக்கு லொறி வரும் போது வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஓட்டோ பிரதான வீதியில் லொறியை முந்திச் செல்ல முற்பட்டது.அப்போது எதிரே வந்த சிறுரக வாகனத்துடன் விபத்திற்கு உள்ளாக லொறியும் ஓட்டோவுடன் விபத்துக்குள்ளானது. இதில் ஓட்டோச் சாரதி மயிரிழையில் உயிர் தப்பினார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்