Sat. Apr 11th, 2026

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை வரலாற்றுச் சாதனை

மன் / புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை வரலாற்றுச் சாதனை மெய்வல்லுணர் போட்டியில் தேசியத்தில் முதலாவது தங்கப்பதக்கம்.
3ம், 4ம், 5ம் திகதி கொழும்பு சுகதாச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற Junior national athletic championship 2023 Under 13 உயரம்பாய்தல் நிகழ்வில் P.Promiyan 1.52 M உயரத்தினை பாய்ந்து முதலாம் இடத்தைப்பெற்று தங்ஙப்பதக்கத்தை பெற்றுக்கொண்டார். வெற்றி பெற்ற எமது கல்லூரி மாணவன் P.Promiyan கு வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு பாடசாலை அதிபர் அருட்சகோதரர் S. சந்தியாகு FSC , பொறுப்பசிரியர் S. டிலக்சன், பயிற்றுவிப்பாளர் K. தனுசாந்த் மற்றும் District Athletic Coach Mr. Raja அவர்களுக்கு பாடசாலை சமூகம் சார்பாக நன்றிகளும் பாராட்டுக்களும்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed