Sun. Sep 8th, 2024

மன்னார் பகுதியில் நாளை மேலதிக மின்வெட்டு

ஏற்கனவே அறிவிக்கப்பட்டதற்கு மேலதிகமாக உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை
23.07.2023 (ஞாயிறு) மன்னார் பிரதேசத்தில் காலை 10.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை பேசாலை ஐஸ்தொழிற்சாலை, சிறுதோப்பு தலைமன்னார், தலைமன்னார் புகையிரதநிலையம், தலைமன்னார்கடற்படைமுகாம், வங்காலைப்பாடுசென்ட்லார்ட்ஸ் ஐஸ் தொழிற்சாலை, பெரியகரைசல் கீழியங்குடியிருப்பு, துள்ளுகுடியிருப்பு தும்பு தொழிற்சாலை, பாவிலுப்பட்டான்குடியிருப்பு, கட்டுகாரங்குடியிருப்பு பருத்திப்பண்ணை பேசாலை அந்தோனிப்பிள்ளை ஐஸ்தொழிற்சாலை கூல்மென் ஐஸ் தொழிற்சாலை, வங்காலைப்பாடு, தலைமன்னார் வைத்தியசாலை, படப்பாடி நீர்வழங்கல் தலைமன்னார் கப்பல்வீடமைப்பு திட்டம் துள்ளுகுடியிருப்பு திட்டம், பல்மெய்ராஹவுஸ், கரைசல்திட்டம், நடுக்குடா,Grotto of lady லோர்ட்ஸ்
தேவாலயம், பேசாலை, சிலாவத்தைமுகாம்சந்தி
குருசுபாடுகடற்படைமுகாம் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என வடமாகாண மின் வழங்கல் மின்சார நிலையத்தினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்