மனோகரா முன்பள்ளியின் சிறுவர் கண்காட்சி
அல்வாய் மனோகரா முன்பள்ளியின் சிறுவர் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை முன்பள்ளி மண்டபத்தில் நடைபெற்றது.

மனோகரா சன சமூக நிலையத்தின் தலைவர் ஸ்ரீ முகுந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் முதன்மை விருந்தினர்களாக ஓய்வுநிலை லிகிதர் கனகசபை கமலேந்திரன், ஓய்வுநிலை ஆசிரியர் திருமதி. கமலேந்திரன் கீதாமணி ஆகியோரும் கலந்து கொண்டனர்.
