Wed. Jul 22nd, 2026

மந்திகை வைத்தியசாலையில் நோயாளர் பாதுகாப்பு சம்பந்தமான நிகழ்வு

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை மந்திகையில்  இன்று 2 மணியளவில் சுகாதார திணைக்களத்தின் அறிவுறைக்கமைய நோயாளர் பாதுகாப்பு மற்றும்  பராமரிப்பு சம்பந்தமான போட்டி நிகழ்வுகள்  நடைபெற்றன.  இந்நிகழ்வில் பங்குபற்றிய உத்தியோகத்தர்களுக்கு பரிசு பொதிகைகளும் சான்றிதள்களும் வழங்கப்பட்டு நோயாளர்களின் பாதுகாப்பு சம்மந்தமான மேலதிக அறிவுரைகளும் வழங்கப்பட்டன

 

About The Author

Share This:

Leave a Reply

You may have missed