Fri. Feb 7th, 2025

மதமாற்ற குழுவை தட்டிக்கேட்டதற்காக 5 பெண்கள் உட்பட 6 பேருக்கு நடந்த கதி..!

கிறிஸ்தவ மதமாற்ற நடவடிக்கைகளை தட்டிக்கேட்ட 5 பெண்கள உள்ளிட்ட 6 பேரை வட்டுக்கோட்டை பொலிஸாா் கைது செய்துள்ளதுடன், அவா்களை நாளை நீதிமன்றில் ஆஜா் செய்யவுள்ளனா்.

பொன்னாலை பகுதியில் அண்மைக்காலமாக திட்டமிட்ட மத பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக இந்தப் பகுதிகளில் உள்ள ஏழை மக்களை இலக்குவைத்து இந்த மத பிரச்சாரம் மற்றும் மதமாற்ற நடவடிக்கை தொடா்கிறது.

இந்நிலையில் மத மாற்ற முயற்சியை கண்டித்த 5 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 6 பேரை இன்றைய தினம் வட்டுக்கோட்டை பொலிஸாா் கைது செய்திருக்கின்றனா.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்