மண்வெட்டியால் இளைஞன் அடித்துக் கொலை
மண்வெட்டியால் இளைஞன் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மொனராகலை மாராவ பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
இருவருக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி கைகலப்பில் ஈடுபட்ட போது மற்றொருவர் மண்வெட்டியால் 28 வயதுடைய இளைஞன் ஒருவரை தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபரை பொலீஸார் நீதிமன்றில் ஆயர்படுத்தியுள்ளனர்.